திமுக கூட்டணியில் 5 இடங்கள் கோரிய மமக – ஜவாஹிருல்லா தகவல்!
திமுக கூட்டணியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனிதநேய மக்கள் கட்சி (மமக) தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மமக தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான குழு திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளது. இது முதற்கட்ட… Read More »திமுக கூட்டணியில் 5 இடங்கள் கோரிய மமக – ஜவாஹிருல்லா தகவல்!

