திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர் மீது ஆட்டோ மோதி.. ஜவுளிக்கடை வியாபாரி சாவு
ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் கோபி (வயது 34)திருவரங்கம் பகுதியில் ரெடிமேட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 9 மணி அளவில் திருவரங்கத்தில் இருந்து… Read More »திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர் மீது ஆட்டோ மோதி.. ஜவுளிக்கடை வியாபாரி சாவு