ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்… திருச்சியில் புகார்
திருச்சி மாநகரத்தின் இதயப் பகுதியாக சின்னக்கடை வீதி விளங்கி வருகிறது. இங்கு துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆடம்பர பொருட்கள் என பல்வேறு கடைகள் உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை ,பெரம்பலூர்… Read More »ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்… திருச்சியில் புகார்