சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது
ஒரு சில ஆசிரியர்களின் சாதிய எண்ணத்தால் மாணவர்களிடைய சாதிய வன்முறைகள் நடக்கிறது. இதுபோன்ற வன்முறைகளை தடுப்பதற்கு பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை… Read More »சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது