தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரத்தில் ஒரு தெருவை காணவில்லை என நடிகர் ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகரும், பிரபல யூட்டியூபருமான ஜி.பி.முத்து தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி… Read More »தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..