மருத்துவமனை செல்ல அவசரமா பணம் வேணும்.. ஜிபே செய்கிறோம்… 2லட்சம் மோசடி
கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல்(54). இவர் சங்கனூர் – நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ந் தேதி மதியம் 3 மணிக்கு கடை வியாபாரம் முடிந்ததும் கடையை சுத்தம் செய்து,… Read More »மருத்துவமனை செல்ல அவசரமா பணம் வேணும்.. ஜிபே செய்கிறோம்… 2லட்சம் மோசடி