வரும் 25, 26ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25, 26 தேதிகளில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். பாஜகவினர்… Read More »வரும் 25, 26ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்