ஜெயங்கொண்டம் விவசாயிகள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய விவசாய பயிர்களை விற்பனை செய்து… Read More »ஜெயங்கொண்டம் விவசாயிகள் சாலை மறியல்