டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்தநாள்.. புதுகையில் கலெக்டர் இனிப்பு வழங்கல்..
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் 139வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு ஆட்சியர் மு.அருணா மாலை அணிவித்து… Read More »டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்தநாள்.. புதுகையில் கலெக்டர் இனிப்பு வழங்கல்..