வாணியம்பாடி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக திறக்ககூடாது.. விசிக மனு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடையில் அருகில் வழிப்பாட்டு… Read More »வாணியம்பாடி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக திறக்ககூடாது.. விசிக மனு

