அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் காலமானார்
திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டிஆர் பாலுவின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79. நுரையீரல் தொற்று காரணமாக அவர்… Read More »அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் காலமானார்