நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது
காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 22-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சிவாக்கம் பகுதியில்… Read More »நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது