திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி சஸ்பெண்ட்
திருச்சி பதிவுத்துறை டிஐஜியாக இருப்பவர் ராமசாமி. இவர்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததால், அவரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர்… Read More »திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி சஸ்பெண்ட்