2 குழந்தை கொலை: டிக்டாக் அபிராமி, கள்ளக்காதலனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய்(6), கார்னிகா(4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தன. அபிராமி டிக்டாக் வெளியிட்டு… Read More »2 குழந்தை கொலை: டிக்டாக் அபிராமி, கள்ளக்காதலனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை