ரஷ்ய அதிபர் புதின் டிச.4ம் தேதி இந்தியா வருகை
இந்தியா–ரஷ்யா உறவு பல ஆண்டுகளாக வலுவாக இருந்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, வர்த்தகம் போன்ற துறைகளில் இருநாடுகளும் நெருக்கமான கூட்டாண்மை கொண்டுள்ளன. இந்த பின்னணியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர்… Read More »ரஷ்ய அதிபர் புதின் டிச.4ம் தேதி இந்தியா வருகை

