டிச.4 ல் சேலத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை?..
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு… Read More »டிச.4 ல் சேலத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை?..

