சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 3 பேர் படுகாயம்
சென்னையில் கடந்த சில நாட்களாக ‘டிட்வா’ புயலின் தாக்கத்தாலும், வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தாலும் கனமழை நீடித்து வருகிறது. இந்தத் தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்க, பழைய மற்றும் பழுதடைந்த கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை… Read More »சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 3 பேர் படுகாயம்

