எடப்பாடி வார்த்தை ஜாலம்…. திருச்சியில் டிடிவி கோபம்
திருச்சி அ.ம.மு.க ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.டி.வி… Read More »எடப்பாடி வார்த்தை ஜாலம்…. திருச்சியில் டிடிவி கோபம்