டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா
இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர்… Read More »டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா









