புளியங்குடி அருகே சோகம்: டிராக்டர் கலப்பையில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி
புளியங்குடி அருகேயுள்ள முள்ளிக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான இவருடைய மகன் தருண்குமார் (18). இவர் புளியங்குடியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து… Read More »புளியங்குடி அருகே சோகம்: டிராக்டர் கலப்பையில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி

