தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 28-ஆம் தேதி (புதன்கிழமை)… Read More »தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

