ரூ.56 லட்சம் ஹவாலா பணத்தை டூவீலரில் கடத்தியவர் கைது
தமிழக கேரள எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடியில் கந்தேகவுண்டன் சாவடி போலீசார் இன்று காலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் கோவையில் இருந்து கேரளாவை நோக்கி வந்த… Read More »ரூ.56 லட்சம் ஹவாலா பணத்தை டூவீலரில் கடத்தியவர் கைது


