முறைகேடு நடக்கவில்லை… திருச்சி மேயர் விளக்கம்
திருச்சி மாநகராட்சி கூட்டத்திற்கு பின் மேயர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கவுன்சிலர் ஒருவர் என்னை பார்த்து மேயருக்கே தகுதி இல்லாதவர் எனக் கூறியது வருத்தமாக உள்ளது .குடிநீர் இணைப்பு விவகாரத்தில்… Read More »முறைகேடு நடக்கவில்லை… திருச்சி மேயர் விளக்கம்