கரூர் நெரிசல் பலி: சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை டெல்லி செல்கிறார் விஜய்
மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை… Read More »கரூர் நெரிசல் பலி: சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை டெல்லி செல்கிறார் விஜய்

