அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…முதிய தம்பதி உயிரிழப்பு
டெல்லியின் ஷாதரா நகர் ஷிவ்புரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பிரேம் சாஹர் (75) அவரது… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…முதிய தம்பதி உயிரிழப்பு

