சென்னையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ட்ரோன்..
சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகம் விவசாய பயன்பாட்டுக்கான அதிநவீன பிரோன்களை தயாரித்துள்ளன. எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஏரோஸ்பேஸ் மற்றும் பென்ஸ் டெக்னாலஜி நிறுவனம் இணைந்து மூன்று வருட ஆராய்ச்சிக்கு பின்னர் இந்த ட்ரோனை உருவாக்கியுள்ளனர்.… Read More »சென்னையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ட்ரோன்..