ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் நடக்கிறது. பிளே ஆப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டமான இதில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்