கரூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை: சாலையில் தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி 2.5 மணி நேரத்தில் மீட்பு
கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பாலகிருஷ்ணன். இவர் தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக, தனது மனைவியின் 6 பவுன் தங்கச் சங்கிலியை விற்பனை செய்ய முடிவு செய்தார். வடிவேல் நகரில் உள்ள… Read More »கரூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை: சாலையில் தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி 2.5 மணி நேரத்தில் மீட்பு

