கோவை தங்கநகை பூங்காவுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு
இந்தியாவில் முதன்முறையாக தங்க நகை உற்பத்தி பூங்காவை கோவை மாவட்டம் குறிச்சியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் நிறுவ தமிழக அரசு முடீவு செய்துள்ளது. சிட்கோ தொழிற்சாலையில் 2.46 ஏக்கர் நிலத்தில் 8.5 லட்சம் சதுரஅடியில்… Read More »கோவை தங்கநகை பூங்காவுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு

