தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2560 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 உயர்ந்து, சவரன் ரூ.1,14,160க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில்… Read More »தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2560 உயர்வு

