புதுகை-தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 71 பேர் காயம்by EditorJanuary 3, 2026January 3, 2026புதுக்கோட்டை, தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் உள்பட 71 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 71 பேரில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.