வீரமா காளியம்மன் கோவிலில் 200 பேருக்கு கறிவிருந்து வைத்த இஸ்லாமிய தம்பதி
வேண்டுதல் நிறைவேறியதால் தஞ்சை அருள்மிகு. வீரமா காளியம்மன் ஆலயத்தில் கிடா வெட்டி, பூஜை செய்து 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தனது நேர்த்தி கடனை நிறைவேற்றிக் கொண்டனர் இஸ்லாமிய தம்பதியினர். தஞ்சை நாவலர்… Read More »வீரமா காளியம்மன் கோவிலில் 200 பேருக்கு கறிவிருந்து வைத்த இஸ்லாமிய தம்பதி

