தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அன்பழகன் MLA நியமனம்
சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை திமுக தீவிரமாக செய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் … Read More »தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அன்பழகன் MLA நியமனம்