டேங்கர் லாரி மோதி … தஞ்சை வாலிபர் திருச்சியில் பலி..
தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டை மேலாக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆகாஷ் (26). திருவானைக்காவல் பகுதியிலுள்ள இருசக்கர வாகனம் விற்பனையகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்காவல் நோக்கி திருவானைக்காவல் மேம்பாலத்தில்… Read More »டேங்கர் லாரி மோதி … தஞ்சை வாலிபர் திருச்சியில் பலி..

