”ஜனநாயகன்” படத்திற்கு தடை- 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்தது. ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மறுதணிக்கை செய்ய உத்தரவிடப்பட்ட ஆணையை… Read More »”ஜனநாயகன்” படத்திற்கு தடை- 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

