திருப்பத்தூரில் 3 மாதமாக தண்ணீர் இல்லை… சாலை மறியல்
https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 36வது வார்டு குடியரசுநகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதிமக்களுக்கு குடிநீர்விநியோகம் செய்யும் மின்மோட்டார் பழுதானதால் கடந்த மூன்று மாதகாலமாக அப்பகுதியில்… Read More »திருப்பத்தூரில் 3 மாதமாக தண்ணீர் இல்லை… சாலை மறியல்