ஈரான் போர் பதட்டம்- நடுகடலில் தத்தளிக்கும் 3.50 கோடி முட்டைகள்
நாமக்கல் மண்டலத்ததில், சுமார் 1,100 க்கு மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 70… Read More »ஈரான் போர் பதட்டம்- நடுகடலில் தத்தளிக்கும் 3.50 கோடி முட்டைகள்

