தனிச் சின்னத்தில் தான் போட்டி…மதிமுக
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியினருடனும் திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக்குழு நேற்று முதல் பேச்சுவார்த்தையை தொடங்கி வருகிறது. நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி குறித்து பேச அண்ணா அறிவாலயம்… Read More »தனிச் சின்னத்தில் தான் போட்டி…மதிமுக

