மின்சாரம் தாக்கி தனியா் நிறுவன ஊழியர் பலி… சென்னையில் பரிதாபம்
சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் நேரு தெருவை சேர்ந்தவர் யுவராஜ்(41). இவர் டாடா ஸ்கை என்ற தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் நெசப்பாக்கம் ஜெய் பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள… Read More »மின்சாரம் தாக்கி தனியா் நிறுவன ஊழியர் பலி… சென்னையில் பரிதாபம்