கோவை- தனியார் விடுதிக்கு வணிக கேஸ் வழங்குங்க… கோரிக்கை
தனியார் விடுதிகளுக்கு வணிக கேஸ் சிலிண்டர்களை வழங்குமாறு கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு… Read More »கோவை- தனியார் விடுதிக்கு வணிக கேஸ் வழங்குங்க… கோரிக்கை

