தன் மகன் இறுதி சடங்கு… செல்போனில் பார்த்து கதறிய தந்தை
கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களா அருகே தியாமகொண்டலு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவரது மகன் சந்தன் குமார் ( 37). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கனடாவில்… Read More »தன் மகன் இறுதி சடங்கு… செல்போனில் பார்த்து கதறிய தந்தை

