தபால் நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பொள்ளாச்சி வடுகபாளையத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் கடிதப் பரிமாற்றம் மற்றும் சேமிப்புக் கணக்கு போன்ற பணப் பரிவர்த்தனைகளுக்காகப் பல ஆண்டுகளாக இங்குத் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.… Read More »தபால் நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பொள்ளாச்சி வடுகபாளையத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

