ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பு… கோவையில் த.பெ.தி.க போராட்டம்.
https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக தமிழ்நாட்டின் 8 ரயில் நிலையங்களை கடந்து பெங்களூருக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெட்டிகளில் பெயர் பலகைகள் இந்தி, ஆங்கிலம், கன்னடம்,மலையாள மொழிகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில்… Read More »ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பு… கோவையில் த.பெ.தி.க போராட்டம்.