கோவில் நகையை கொள்ளையடித்த வாலிபர்… பாலத்திலிருந்து கீழே குதித்தில் காலில் மாவுக்கட்டு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி சவுந்திரபண்டியன் நகரில் பூமாரியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த சிலர், பணம் மற்றும் அம்மன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து ராஜபாளையம்… Read More »கோவில் நகையை கொள்ளையடித்த வாலிபர்… பாலத்திலிருந்து கீழே குதித்தில் காலில் மாவுக்கட்டு

