கோவை-பொது இடத்தில் கொட்டப்படும் குப்பைகள்-நோய் பரவும் அபாயம்
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் தினசரி பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாசுதேவன் கோவில் பின்புறம்… Read More »கோவை-பொது இடத்தில் கொட்டப்படும் குப்பைகள்-நோய் பரவும் அபாயம்

