புதிதாக 2 இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பம்
தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் தமிழகத்தில் மணல் குவாரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிகளில் மூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இணையதளம் மூலமாக மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்… Read More »புதிதாக 2 இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பம்