நாளை கூடுகிறது தமிழக சட்டசபை- நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது
சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நிறைவடைந்ததும் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாளை… Read More »நாளை கூடுகிறது தமிழக சட்டசபை- நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது