இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரேநாள் இரவில் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்… Read More »இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது