தமிழர்களின் தொன்மையை விளக்கும் தமிழ்க்கனவு சொற்பொழிவு, புதுகையில் நடந்தது
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், “மாபெரும் தமிழ்க் கனவு” என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு… Read More »தமிழர்களின் தொன்மையை விளக்கும் தமிழ்க்கனவு சொற்பொழிவு, புதுகையில் நடந்தது