மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ரூ.24 லட்சம் நிதியுதவி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை தொடங்கி, அந்த நிதியில் இருந்து விளையாட்டு உபகரணங்கள்… Read More »மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ரூ.24 லட்சம் நிதியுதவி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

